சேலத்தில் ரூ. 3 லட்சத்துக்கு குழந்தையை விற்று பைக் வாங்கிய தம்பி!. மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியை மிரட்டி பகீர் செயல்!.
சேலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சகோதரியை மிரட்டி, பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை விற்று பைக் வாங்கிய தம்பியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம்...