“மருந்துலாம் போட்டா தழும்பு தெரியும்”!. சிறுவனின் காயத்திற்கு பெவிகுவிக் ஒட்டிய நர்ஸ்!. பகீர் சம்பவம்!
கர்நாடக மாநிலத்தில் சிறுவனுக்கு கன்னத்தில் காயம் ஏற்பட்டது. இதற்காக சிகிச்சை அளித்த நர்ஸ், தையல் போடாமல், பெவிகுவிக் போட்டு ஒட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....