சொத்து தகராறில் சித்தப்பாவை போட்டுத் தள்ளிய அண்ணன் மகன்..!! நள்ளிரவில் கேட்ட அலறல் சத்தம்..!! மேச்சேரியில் அதிர்ச்சி..!!
மேச்சேரி அருகே சொத்துக்களை தனது பெயருக்கு மாற்றுமாறு கேட்டு, சித்தப்பாவை அடித்துக் கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே கோல்காரனூர்...