“எனக்கு கறி கொடுக்க மாட்டியா”!. சடலத்தை கறிக்கடை முன்பு போட்ட நபரால் பரபரப்பு!. அலறியடித்து ஓடிய மக்கள்!
இலவசமாக இறைச்சி தர மறுத்ததால் ஆத்திரத்தில் சுடுகாட்டில் இருந்து சடலத்தை தோண்டி எடுத்துவந்து கறிக்கடை முன்பு வீசி சென்ற நபரால் பொதுமக்கள் அலறியடித்து ஓடிய சம்பவம்...