திருமா, வைகோவுக்கு ஜாக்பாட்!. முக்கிய பதவி வழங்கும் திமுக தலைமை!. தீவிர ஆலோசனையில் முதல்வர்!
தமிழக காங்கிரஸ் வழக்கறிஞர் சந்திரமோகனுக்கு வழக்கறிஞராக உயர் பதவி வழங்கியுள்ள நிலையில், இதர கூட்டணி கட்சிகளுக்கு பதவி வழங்குவது குறித்து நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக...