கட்டுப்பாடுகளுடன் கூடிய மேயர் தேர்தல்..!! நெல்லையில் அனல் பறக்கும் தேர்தல் களம்..!!
திருநெல்வேலி மாநகராட்சியில் முன்பு மேயராக இருந்த சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து மாநகராட்சியின் புதிய மேயரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது....