‘போன மாசம்தான் தகனம் செய்தோம்; எப்படி உயிரோடு வந்த’?. இறுதிச் சடங்கு செய்து தகனம் செய்யப்பட்ட நபர்!. திடீரென வந்ததால் உறவினர்கள் அதிர்ச்சி.
காவிரி ஆற்றில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்டு, இறுதி சடங்கு செய்து தகனம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிரோடு வந்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மயிலாடுதுறை...