வலி தெரியாமல் இருக்க வலி நிவாரணி மாத்திரைகள்..!! தவறாக பயன்படுத்தும் தொழிலாளிகள்..!! எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
கோயம்பேடு மார்க்கெட்டில் வலி தெரியாமல் இருப்பதற்காக வலி நிவாரணி மாத்திரைகளை, மூட்டை தூக்கும் கூலி தொழிலாளிகள் உட்கொள்ளும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசியாவிலேயே மிகப்பெரிய வணிக...