நெருங்கும் தீபாவளி!. எகிறும் வெள்ளி விலை!. சேலத்திற்கு ஆர்டர்கள் வராததால் உற்பத்தியாளர்கள் கவலை!
வெள்ளி விலை உயர்வு எதிரொலியால் வடமாநிலங்களில் இருந்து வெள்ளி பொருட்களுக்கான ஆர்டர்கள் எதிர்பார்த்த அளவில் வராததால் சேலத்தில் வியாபார்கள் உற்பத்தியாளர்கள் கவலையடைந்துள்ளனர் தமிழகத்திலேயே சேலத்தில்தான் வெள்ளிப்பொருட்கள்...