இல்லத்தரசிகளுக்கு குட்நியூஸ்!. இன்னும் 4 நாட்களில் வங்கி கணக்கில் ரூ.1000 வரவு!. வெளியான புதிய தகவல்!
ஜனவரி 10-ம் தேதி மகளிர் உரிமைத் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று புதிய தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத்தொகை (Kalaignar Magalir...