1000 காளைகளுக்கு மத்தியில் அலங்காநல்லூரை அலறவிட்ட ’பாகுபலி’ காளை..!! சொந்த ஊரான சேலத்தில் உற்சாக வரவேற்பு..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது. இதில், உலக பிரசித்தி பெற்றது அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு. இதில், அலங்காநல்லூர்...