”சார் எங்கள நீங்க தான் காப்பாத்தணும்”!. அடுத்தடுத்து காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடிகள்!.
காதல் திருமணம் செய்துக் கொண்ட ஜோடிகளை இருதரப்பு பெற்றோர்களை அழைத்து பேசி சமாதானம் செய்து போலீசார் அனுப்பி வைத்தனர். ஈரோடு மாவட்டம் பவானி வரநல்லூர் சின்ன...