தைப்பூச திருநாள்!. சூரபத்மனை அழிக்க பார்வதியிடம் வேல் பெற்ற முருக பெருமான்!. வெளிநாடுகளிலும் கொண்டாடும் பக்தர்கள்!
தைப்பூசம் என்பது தமிழ் கடவுளான முருனை தமிழர்கள் வணங்கி கொண்டாடும் ஒரு திருவிழா ஆகும். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் தைப்பூசம் கொண்டாடப்படும்....