தமிழகத்தில் அடுத்த மாதம் உள்ளாட்சித் தேர்தல்?. தீவிர ஆலோசனையில் தேர்தல் ஆணையம்!
தமிழகத்தில் 27 மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிக்காலம் அடுத்த மாதம் நிறைவுபெறவுள்ள நிலையில், ஒட்டுமொத்த உள்ளாட்சி அமைப்புகளையும் கலைத்து தேர்தல் நடத்தலாமா என்ற ஆலோசனையில் தேர்தல்...