மது அருந்தாதவர்களையும் தாக்கும் “கொழுப்பு கல்லீரல் நோய்”..!! மருத்துவர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!!
மது அருந்தாதவர்களுக்கும் தற்போது ‘கொழுப்புக் கல்லீரல்’ நோய் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மது அருந்துபவர்களுக்கு கல்லீரல் சம்பந்தமான பிரச்சனைகள்...