சேலம் சிறுத்தை மரணத்தில் திருப்பம்!. கல்லால் தாக்கி, துப்பாக்கியால் சுட்டதாக தகவல்!
சேலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மர்மமான முறையில் சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தில் புதிய அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது. சேலம் மாவட்டம் கொளத்தூர் தின்னப்பட்டி ஊராட்சி...