இனி யாரும் தப்ப முடியாது!. பெண்களுக்கு எதிரான குற்றம்!. மரண தண்டனை விதிக்கும் சட்டம் அமலானது!. தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மீது கடுமையான தண்டனை விதிக்கும் சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததையடுத்து, கடந்த 25ம் தேதி முதலே அச்சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அரசு...