வீடு, மனை விற்கப்போறீங்களா?. இதை செய்யவில்லையென்றால் ரூ.15,000 வரை அபராதம் !. அதிரடி உத்தரவு!
ரியல் எஸ்டேட் சட்டப்படி பதிவு செய்யாமல் விற்கப்படும் வீடு, மனைகளுக்கு ரூ.15,000 வரை அபராதம் விதிக்கப்படும். ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டப்படி, எட்டு வீடுகள் அல்லது...