‘மகன்கள் வளர்ந்துவிட்டனர்’!. இனி அதெல்லாம் வேண்டாம்!. ஆசைக்கு இணங்க மறுத்த பெண் கொலை!. அதிரும் தென்காசி!
தென்காசியில் ஆசைக்கு இணங்க மறுத்ததால் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம், சிவகிரி, அம்பேத்கர் தெற்குத் தெருவைச்...