ஈரோட்டில் அதிர்ச்சி!. 3 நாட்கள் அடைத்து வைத்து சித்ரவதை!. தலித் பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம்!
ஈரோட்டில் தலித் இனத்தை சேர்ந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு...