அரசிராமணியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்..!! பொதுமக்களின் போராட்டத்தை அடுத்து நடவடிக்கை..!!
சேலம் மாவட்டம் அரசிராமணி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்துவதற்கு பேரூராட்சிக்கு சொந்தமான இடமோ, போதிய இடவசதியோ இல்லாத காரணத்தால், தற்காலிகமாக குஞ்சாம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள...