செம குட் நியூஸ்..!! பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!! சேலம் ஆட்சியர் அறிவிப்பு..!!
கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை 07.08.2024 (புதன்கிழமை) சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி...