எகிறும் விலை!. திருச்செங்கோட்டில் ரூ.120 வரை விற்பனையான கொப்பரை தேங்காய்!. விவசாயிகள் மகிழ்ச்சி!
திருச்செங்கோடு அருகே மல்லசமுத்திரம் கிளையில் நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்தில், 120 ரூபாய் வரை கொப்பரை தேங்காய் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டம்...