எடப்பாடி அருகே அதிர்ச்சி..!! குடும்பத்தை ஊருக்கு அனுப்பி வைத்துவிட்டு பக்கத்து வீட்டிற்குள் நுழைந்த ஆட்டு வியாபாரி..!! விடிந்ததும் சடலமாக கிடந்த பெண்..!!
எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பக்கத்துவீட்டுக்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த...