ஏடிஎம்மில் கொள்ளையடிக்க விமானம் மூலம் வந்த கொள்ளையர்கள்..!! இது பெரிய நெட்வொர்க்..!! விசாரணையில் அதிர்ச்சி தகவல்..!!
கேரள மாநிலம் திருச்சூர் ஏடிஎம் கொள்ளை வழக்கில் தொடர்புடைய கொள்ளையர்கள், செப்.27 வெள்ளிக்கிழமை தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே போலீசாரால் பிடிபட்டனர். சாலையில் சென்ற...