ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கொல்லிமலைக்கு அழைத்து சென்ற இளைஞர்கள்!. ஜூஸில் மயக்க மருந்து கலந்து அத்துமீறல்!
சேலம் கிச்சிப்பாளையத்தில் ஆசை வார்த்தைக்கூறி சிறுமியை கொல்லிமலைக்கு அழைத்து சென்ற ஜூஸில் மயக்கமருந்து கொடுத்து அத்துமீறிய 3 இளைஞர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர்....