தங்கையை திருமணம் செய்து கொண்ட இளைஞர்..!! வீடு புகுந்து புதுமண தம்பதியை தூக்கிச் சென்ற கும்பல்..!! எடப்பாடி அருகே அதிர்ச்சி..!!
எடப்பாடி அருகே பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்துகொண்டதால் புதுமண தம்பதி கடத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளி நாயக்கர்...