சேலத்தில் தொடர் மழை!. கெங்கவல்லியில் வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதம்!. மக்கள் கடும் அவதி!.
பெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்த கனமழையால் சேலம் கெங்கவல்லி பகுதியில் 6க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்ததால் மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். பெஞ்சல்...