பவானி காவிரி கரையோரத்தில் வீடுகளில் புகுந்த வெள்ளம்..!! பீரோ, கட்டில், டிவியுடன் வெளியேறிய மக்கள்..!!
தமிழ்நாட்டின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கக் கூடிய மேட்டூர் அணை, தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால், அணையின் பாதுகாப்பு கருதி மேட்டூர்...