காவிரியில் நீர் எடுக்க அதிக HP மோட்டாரை பயன்படுத்திய எடப்பாடி பழனிசாமி..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த நெடுங்குளம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், காவிரியில் இருந்து விவசாயத்திற்கு தண்ணீர் எடுக்க ஏதுவாக, நெடுங்குளம் நீரேற்று பாசன கூட்டுறவு சங்கம்...