எடப்பாடியில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை!. தலைமுறை தலைமுறையாக தொடரும் பாரம்பரியம்!. திரளான பக்தர்கள் காவடி சுமந்து உற்சாகம்!
தைப்பூச திருவிழாவையொட்டி எடப்பாடி வெள்ளாண்டிவலசு ஆதி பரம்பரை காவடி குழுவினர் பழனிக்கு பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர். தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் இந்த ஆன்மிக யாத்திரையில் ஏராளமான...