Mettur Dam | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு..!! நீர்மட்டம் 107.69 அடியாக உயர்வு..!!
Mettur Dam | காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, கர்நாடகாவின் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பின. அணைகளின்...