எடப்பாடி அருகே பள்ளிக்கு கல்வி சீர் வழங்கிய பெற்றோர்கள்!. மேலதாளங்கள் முழங்க மாணவர்கள் உற்சாகம்!
எடப்பாடி அருகே ரெட்டிப்பட்டி அரசுப் பள்ளியில், கல்வி சீர் வழங்கும் விழா நடைபெற்றது. மேலதாளங்கள் முழங்க பெற்றோர்கள் ஊர்வலமாக சென்று சீர்வரிசைப் பொருட்களை வழங்கினர். சேலம்...