கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேர்த் திருவிழா..!! ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோஷம்..!!
தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவில் தேர்த் திருவிழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். சேலம் மாவட்டம் தேவூர் அருகே கல்வடங்கம் காவேரி ஆற்றங்கரையோரம் மிகவும்...