“என் குடும்பத்த நிம்மதியா இருக்க விட மாட்டியா”?. “3 முறை வீட்டை மாற்றியும் விடல”!. கள்ளக்காதலனை போட்டுத்தள்ளிய கணவன்!.
கள்ளக்காதல் விவகாரத்தில் 3 முறை வீட்டை மாற்றி வேறு பகுதிக்கு சென்ற நிலையிலும் விடாமல் தொல்லை கொடுத்து வந்தவரை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை...