ஒற்றை வீடியோவால் ஒரே இரவில் மாறிய வாழ்க்கை!. இனி எப்போதும் அவருடன்தான் இருப்பேன்!. ரஞ்சிதாவின் அதிரடி பேச்சு!
தெலுங்கு திரையுலகில் ஆரம்பித்த நடிகை ரஞ்சிதாவின் சினிமா பயணம், தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் ஹிட் அடித்தது. வாத்து மேய்க்குற பெண்ணாக தமிழ் திரையுலகிற்கு ரஞ்சிதாவை அறிமுகப்படுத்தியிருப்பார்...