உஷார்!. ஓடும் பேருந்தில் கைவரிசை!. மயக்கம் வருவதுபோல் அப்பாவியாக நடித்த பெண்!. கையும் களவுமாக பிடித்த மக்கள்!
சேலத்தில் ஓடும் பேருந்தில் நகைப்பறிப்பில் ஈடுபட முயன்ற பெண், தப்பி ஓட முயன்ற போது, கையும் களவுமாக பொதுமக்கள் பிடித்தனர். சேலத்தை சேர்ந்த பவித்ரா என்பவர்...