தேவூரில் ஜேசிபி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்..!! ஒரு மணி நேரத்திற்கு வாடகை கட்டணம் ரூ.2,500ஆக உயர்த்த கோரிக்கை..!!
சேலம் மாவட்டம் சங்ககிரி தாலுகா எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் 100-க்கும் மேற்பட்ட ஜேசிபி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜேசிபி வாடகை கட்டணத்தை...