ஆஹா!. விவசாயிகளுக்கு ஜாக்பாட்!. கூட்டுறவுத்துறையின் மாஸ் பிளான்!. ரூ.16,000 கோடி கடன் இலக்கு!. ஆன்லைனில் கடன் பெற வசதி!
தமிழக கூட்டுறவுத் துறையானது, பயிர் கடன், நகைக்கடன் உள்ளிட்ட பல்வேறு வகையான கடன்களை குறைந்த வட்டியில் மக்களுக்கு வழங்கி வருகிறது. சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள், இடுபொருட்கள்,...