“எதுவுமே வளரல”..!! “பூச்சி தொல்லை அதிகமா இருக்கு”..!! தரமற்று வழங்கப்படும் மரக்கன்றுகள்..!! சேலம் ஆட்சியர் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!!
‘ மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டத்தில் வழங்கப்படும் முருங்கை, கருவேப்பிலை, பப்பாளி, வாழைக்கன்று ஆகிய மரக்கன்றுகள் தரமற்று இருப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். விவசாயிகளின் நலனுக்காக...