1950-களில் விற்ற தங்கம் விலை இப்போது இருந்திருந்தால் ”நம்மள அடிச்சிக்க ஆளே கிடையாது”..!! அந்த காலத்தில் ஒரு பவுன் தங்கம் எவ்வளவு தெரியுமா..?
ஒரு காலத்தில் ரூபாயின் மதிப்பு உயர்ந்து, மிகக் குறைந்த விலையில் பொருட்கள் கிடைத்தன. தற்போது 1 ரூபாயின் மதிப்பு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது....