இனித்த இன்ஸ்டா காதல்!. இளைஞருடன் ஓடிய 9ம் வகுப்பு மாணவி!. போக்சோவில் தட்டித்தூக்கிய போலீஸ்!
சேலத்தில் 9ம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த இன்ஸ்டா காதலனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். சேலம் தலைவாசலை அடுத்த வேப்பநத்தம் பகுதியை சேர்ந்தவர்...