பருவமழை முன்னெச்சரிக்கை!. சேலத்தில் அமைச்சர் ராஜேந்திரன் நேரில் ஆய்வு!. அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சேலத்தில் சுற்றுலாத் துறை அமைச்சர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள...