தேசியக் கொடி ஏற்றும் உரிமையை மாநில முதலமைச்சர்களுக்கு பெற்றுக் கொடுத்தவர் யார் தெரியுமா..? இன்று 50ஆம் ஆண்டு..!!
தேசியக் கொடியை மாநில முதலமைச்சர்கள் ஏற்றும் உரிமை எப்போது கிடைத்தது தெரியுமா..? இதுபற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம். பட்டொளி வீசி பறக்கும் நம் தேசியக்...