மீண்டும் ராக்கெட் வேகத்தில் உயரும் தங்கத்தின் விலை!. சவரனுக்கு ரூ.560 உயர்வு!. நகைப்பிரியர்கள் அதிர்ச்சி..!!
நவம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து சரிந்து வந்த தங்கத்தின் விலை, கடந்த இரண்டு நாட்களாக அதிகரித்து வருகிறது. தங்கம் வாங்கத் திட்டமிட்டு இருந்த பலரும் வேதனை...