விநாயகர் சதுர்த்தி கோலாகலம்!. மேள தாளம் முழங்க பூலாம்பட்டி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்ட சிலைகள்!.
நாடு முழுவதும் நேற்று (சனிக்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வடிவங்களால் ஆன விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை...