கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு ரூ.1000 கிடைக்காதா?. இது கட்டாயமில்லை!. தமிழக அரசு விளக்கம்!
ஆதரவற்றோர் பெரும் சான்றிதழில் யாரின் துணை இல்லாதவர்கள் என்பதற்கு குழந்தைகள் உறவினர்கள் என யாரும் இருக்க கூடாது என்ற அர்த்தம் கிடையாது. துணை இருக்க கூடாது...