“60 வயதில் என்ன சந்தேகம்”? மனைவியை கழுத்தறுத்து கொன்ற கணவன்..!! கொளுந்துவிட்டு எரிந்த வீடு..!! கருப்பூர் டோல்கேட் அருகே பகீர் சம்பவம்..!!
சேலம் கருப்பூர் டோல்கேட் அருகே கோட்டக்கவுண்டம்பட்டியில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவன் கழுத்தறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர்...