பொங்கலுக்கு துணி எடுத்துக் கொடுக்காததால் இளம்பெண் தற்கொலை..!! மனைவி இறந்த சோகத்தில் கணவரும் விஷம் குடித்து விபரீதம்!!
பொங்கல் பண்டிகைக்கு புதிய துணி எடுத்துக்கொடுக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட நிலையில், மனைவி இறந்த சோகத்தில் கணவனும் விஷம் குடித்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை...