பெண்களை போல ஆண்களுக்கும் ரூ.1,000 உரிமைத்தொகை..!! அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!
மகளிர் உரிமைத்தொகை திட்டம் பெண்களின் அமோக ஆதரவை பெற்றுள்ள நிலையில், தற்போது மற்றொரு மகிழ்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன்,...